மூன்றே நாளில் நடக்கும் கதை!

Bookmark and Share

மூன்றே நாளில் நடக்கும் கதை!

சென்னையை எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கிறோம் சென்னையில் பகல் ஓர் அழகு, என்றால் இரவு ஓர் அழகு, பெரும்பாலும் இரவுநேர சென்னையை குற்றங்கள், தவறான நடத்தைகளுக்கே படங்களில் காட்டியுள்ளனர். 

புத்தன் இயேசு காந்தி படத்தில் இரவுநேர சென்னையின் அபரிமித அழகை பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். இப்படத்தை இயக்குபவர் பத்திரிகையாளராக இருந்த வே.வெற்றிவேல் சந்திரசேகர். 

பார்த்தால் குமட்ட வைக்கும் கூவம் ஆற்றையும் பழுதடைந்த உடைந்த பாலங்களையும் கூட அழகாக காட்டி வேறொரு கோணத்தில் காட்டி அசத்தியுள்ளார். இது மூன்று முக்கிய பாத்திரங்களைக்கொண்டு மூன்றே நாளில் நடக்கும் கதை. படத்தில் அசோக், கிஷோர், வசுந்தரா நடித்து இருக்கிறார்கள்.

படத்தின் தலைப்புக்கு பிரச்சினை வராதா என்ற போது, கதை அன்பைத்தான் சொல்கிறது பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் இயக்குநர்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
"வெயில்" பற்றி கருத்து சொன்ன விஜய் யேசுதாஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சமா?: கே.ஜே.ஜேசுதாஸ் பேட்டி
யேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை:விஜய் யேசுதாஸ் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions