தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி

Bookmark and Share

தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே இயங்குகின்றன, இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

15 வருடங்களாக நிலுவையில் உள்ள உடனே தர வேண்டும், ஊதிய உயர்வு போன்ற பிரச்சனைகளால் பேருந்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

இதனால் பேருந்து ஓட்டுநர் சங்கம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.

 


Post your comment





Related News
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல்- வெளியான உண்மை தகவல்
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல்
த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions