தெலுங்கு தயாரிப்பாளர் மீது பெண் டாக்டர் புகார்

Bookmark and Share

தெலுங்கு தயாரிப்பாளர் மீது பெண் டாக்டர் புகார்

பெண் மருத்துவர் கவிதா கொடுத்த புகாரின் அடிபடையில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் தெலுங்கு திரையின் பிரபல தயாரிப்பாளர் சி கல்யாண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மருத்துவர் கவிதாவும் தயாரிப்பாளர் சி கல்யாணும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் சேவைக்காக அந்த அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இழப்பீடு தொகையும் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு தொகையை பிரிப்பதிலேயே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு தொகையை தனக்கு சரியாக வழங்காமால் தயாரிப்பாளர் சி கல்யாண் தன்னை ஏமாற்றுவதாகவும், மிரட்டுவதாகவும் கவிதா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். கவிதா அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் தயாரிப்பாளர் சி கல்யாண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Post your comment





Related News
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions