அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை

Bookmark and Share

அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை

c.s.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியாக இருக்கும் படம், தமிழ் படம் 2.0. இதன் முதல் பாகம் கடந்த 2010 ல் வெளியானது. மொத்த தமிழ் படங்களையும் கலாய்த்து இருந்த அப்படத்தின் இராண்டாம் பாகம் தற்போதைய தமிழ் படங்களை மட்டுமின்றி அரசியலையும் கலாய்ப்பது போல் அதன் டீசர் வெளியிடப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சரி, டீசருடன் நிறுத்திக் கொள்வார்கள் என்று பார்த்தால் தினமும் ஒரு போட்டோவை வெளியிட்டு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோ தற்சமயம் டிரெண்டிங்கில் உள்ள பிக்பாஸை கலாய்ப்பது போல் உள்ளது.

வெங்காயத்த சேர்த்தா தான் இந்த சாப்பாட்டுக்கு நல்ல இருக்கும்’ என்று பாலாஜி நித்யாவிடம் கூறும் டயலாக்கை கலாய்த்து, ‘எனக்கு வெங்காயமே தேவை இல்ல, கேரட்டை அப்படியே சாப்பிடுவேன்’என பயங்கரமாக கிண்டல் செய்துள்ளனர்.

பிக்பாஸ் ஆரம்பித்தது யாருக்கு நல்லதோ இல்லையோ இவர்களின் ப்ரோமொஷனுக்கு நல்லதாக அமைந்து விட்டது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions