இத்தனை கோடிக்கு விலைப்போனதா சிங்கம்-3- சூர்யா பிரமாண்ட சாதனை

Bookmark and Share

இத்தனை கோடிக்கு விலைப்போனதா சிங்கம்-3- சூர்யா பிரமாண்ட சாதனை

சூர்யாவின் படம் சமீப காலமாக பெரிதும் ரசிகர்களை கவரவில்லை. 24 படம் கூட தெலுங்கி தான் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

தமிழில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஆனால், சூர்யாவின் மார்க்கெட் விழும் போதெல்லாம் சிங்கம் சீரியஸ் அவரை தூக்கிவிடுகின்றது.

அப்படித்தான் சிங்கம்-3 மீது ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 42 கோடிகள் வரை வியாபாரம் ஆகியுள்ளதாம்.

சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக தொகைக்கு விற்றப்படம் இது தானாம்.

மேலும், சூர்யாவிற்கு தெலுங்கு மார்க்கெட்டும் இருப்பதால், கண்டிப்பாக இந்த படம் வசூலில் பெரும் புரட்சியை உண்டாக்கும் என கூறுகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions