பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்

Bookmark and Share

பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்

தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த நடிகர் கேப்டன் ராஜு விமானத்தில் நேற்று அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். அதனால் விமானம் அவசரமாக ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு கேப்டன் ராஜு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Kims Oman மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 500கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நடிக்க வரும் முன் ராணுவத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நியாமா இது? மகள் வயது பெண்ணுடன் பிரபல நடிகர் திருமணம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் வயதில் பாதி உள்ள பெண்ணை காதலிக்கும் பிரபல நடிகர்
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் -சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்
உடல் உறுப்புகளை தானம் செய்தார் பார்வதி ஓமனக்குட்டன்!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
சினிமா சான்ஸ் இல்லாததால் மாடலிங்குக்கு மாறிய பார்வதி
சிறுத்தை சிவாவிற்க்காக ரொமாண்டிக் வாலிபராக மாறும் அஜித்..!
காஜல் ராம்சரணுடன் மட்டும் அதிக நெருக்கம் : ஹீரோக்கள் புகார்..!
அபூர்வ பெண்ணாக மிரட்டலான நடிப்பில் நடிகை ஹன்சிகா..!
குழந்தை பெற்ற பிறகும் தீபிகாவை பின்னுக்கு தள்ளிய ஐஸ்வர்யா ராய்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions