அரசியல்வாதியான கேத்ரின் தெரசா?

Bookmark and Share

அரசியல்வாதியான கேத்ரின் தெரசா?

தமிழில் ‘மெட்ராஸ்’, ‘கதகளி’, ‘கணிதன்’ போன்ற படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவர் தற்போது அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறப்படுகிறது.

அதாவது,தேஜா என்பவரின் இயக்கத்தில் ராணா டகுபதி, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் கேத்ரீனா தெரசா அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.மேலும் கேத்ரீனா தெரசா ஏற்கெனவே தெலுங்கில் வெளிவந்த ‘சரயனைடு’ படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions