விஷ்ணுவுக்கு ஜோடியாகிறார் கேத்தரின் தெரசா

Bookmark and Share

விஷ்ணுவுக்கு ஜோடியாகிறார் கேத்தரின் தெரசா

சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாக உள்ள வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில், விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கேத்தரின் தெரசா, தனது அடுத்த படத்தில், விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீர தீர சூரன் படத்தை முதலில் சுசீந்திரன் தான் இயக்குவதாக இருந்தது. இந்நிலையில், சுசீந்திரன் திடீரென்று அதிலிருந்து விலக, படத்தை இயக்கும் பொறுப்பை சங்கர் தயாள் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாத இறுதியில் துவங்க உள்ளது.

 


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions