சூப்பர் ஸ்டாருக்காக தனது முடிவை மாற்றிக்கொண்ட கேத்தரின்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாருக்காக தனது முடிவை மாற்றிக்கொண்ட கேத்தரின்!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மெட்ராஸ் நாயகி கேத்தரின் தெரசா, இப்படத்தில் ஒரு பாடலில் குத்தாட்டம் போட ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எந்தவொரு படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடாத இவர், சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்காக தனது கொள்கையை தற்போது மாற்றியுள்ளார்.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions