சண்டிவீரன் எதிர்பார்ப்பில் சற்குணம்

Bookmark and Share

சண்டிவீரன் எதிர்பார்ப்பில் சற்குணம்

நையாண்டி படத்தை பார்த்த பல இயக்குனர்கள் புதுசா வரும் இயக்குனர்களுக்கு விஷயம் அவ்வளவு தான் என்று இயக்குனர் சற்குணத்தை நையாண்டி செய்துள்ளனர். இதை மனதில் நிறுத்தி எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்.

களத்தில் இறங்கி வேட்டையாடிய படம் தான் சண்டிவீரன். நடிகர் அதர்வாவை சிபாரிசு செய்ததோடு படத்தையும் தயாரிக்கிறார் பாலா. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதர்வாவுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் ஆனந்தி.

படப்பிடிப்பு முழுவதும் மன்னார்குடி மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியில் நடந்திருக்கிறது. தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் இசை வெளியீடு நடக்க உள்ளது.

படம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருகிறது. சண்டிவீரன் படத்துக்காக இரண்டு மாதம் உடற்பயிற்சி எடுத்து உடம்பை கும்வென வைத்திருக்கிறார் அதர்வா. மெலடி பாடல்களை மிகவும் நேசிக்கும் பாலாவிற்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சமந்தாவை காதலிக்கவில்லை – நாக சைதன்யா மறுப்பு!
‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி!
திருமணத்துக்கு பின் பெயரை மாற்றுகிறார் நடிகை சமந்தா
மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்!
சிங்கப்பூரில் சண்டி வீரன் படத்திற்கு தடை
தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்
பரத் ஜோடியானர் சாந்தினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions