ஜோதிலக்ஷ்மிக்கு ஹீரோ வில்லன் ரெடி

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மிக்கு ஹீரோ வில்லன் ரெடி

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் அழகு தேவதையான சார்மியும் இணையும் ஜோதிலக்ஷ்மியில் ஹீரோ கிடையாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதாவது பெண்ணை மையப்படுத்தும் படம் என்பதால் சார்மிக்கு தான் பொறுப்பு அதிகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஜோதிலக்ஷ்மிக்கு ஹீரோவும், வில்லனும் தேவை என்ற காரணத்தால் புதுமுகமான சத்யா ஹீரோவாகவும், மலையாள பிரபலமான அஜய் கோஷ் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஜோதிலக்ஷ்மியை முடித்துவிட்டு இயக்குனர் பூரி அடுத்ததாக பிரபல நடிகர் நிதினுடன் இணைகிறார்.


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions