இன்று எனக்கு திருமணம் - சார்மி ஏற்படுத்திய பரபரப்பு

Bookmark and Share

இன்று எனக்கு திருமணம் - சார்மி ஏற்படுத்திய பரபரப்பு

அழகு நடிகையான சார்மிக்கு இன்று திருமணமாம். இந்த தகவலை சார்மியே தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் அவரது புகைப்படத்திற்கு கீழே இன்று எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. சார்மியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சமீபகாலமாகவே சில படங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகின்றது.

இந்நிலையில் சார்மி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலக்ஷ்மி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் இந்த கெட்அப் பா அல்லது அடுத்த புதிய படத்தின் ஸ்டில்லா? சார்மி தெளிவு படுத்தும் வரை பரபரப்பு ஓயாது என்று தெரிகிறது.


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions