ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி

தெலுங்கு திரைக்கு உலகில் முன்னணியிலிருந்த நடிகை சார்மி நடிப்பில் சிறிய இடைவெளிக்கு பின்னர் திரைக்கு வரும் படம் ஜோதிலக்ஷ்மி.

இப்படத்தில் துணிச்சலாக விலைமாது வேடம் ஏற்று நடித்துள்ள சார்மி அதிரடி சண்டைக் காட்சிகளிலும் கம்பீரமாக நடித்துள்ளார்.

இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள சார்மி தீவிர உடற்பயிற்சிகளினால் தனது உடல் எடையையில் 11 கிலோ குறைத்திருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் அறிந்திராக ஹிரோயினிசம் இப்படத்தில் இருக்கும் என சார்மி கூறியுள்ளார்.

மேலும் வழக்கத்திற்கு மாறான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவரும் என சார்மி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தின் டிரைலரும் பாடல்களும் வெளிவந்து ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி
‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions