ஜோதிலக்ஷ்மி படப்பிடிப்பை நிறைவு செய்த சார்மி

Bookmark and Share

ஜோதிலக்ஷ்மி படப்பிடிப்பை நிறைவு செய்த சார்மி

நடிகை சார்மி தெலுங்கு திரையில் தனது மறுபிரவேசதிற்காக பெரும் சிரத்தையோடும், துணிச்சலோடும் நடித்து வரும் படம் தான் ஜோதிலக்ஷ்மி. இப்படத்தில் நடிகை சார்மி விலை மாதுவாக நடித்துள்ளார்.

தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த சார்மி, தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் அவரது ஆஸ்தான இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்க முன்வந்தார்.

குறுகிய நாளில் திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் மே மாத இறுதியில் திரைக்கு வரும் என தெரிகின்றது.

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள சார்மி ஜோதிலக்ஷ்மி படத்தை பெரிதும் எதிபார்க்கின்றார்.

 


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions