விரைவில் சார்மியின் மந்த்ரா 2 படத்தின் இசை

Bookmark and Share

விரைவில் சார்மியின் மந்த்ரா 2  படத்தின் இசை

அறிமுக இயக்குநர் சதீஸ் இயக்கத்தில், நடிகை சார்மியின் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான மந்த்ரா 2 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே முதல் வாரத்தில் நடத்த தயாரிப்பாளர்கள் ஷாகிரி ரெட்டி மற்றும் யாதகிரி ரெட்டி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மிகவும் பேசப்படும் என அறிமுக இயக்குநர் சதீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 10 என்றதுக்குள்ள படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள நடிகை சார்மி தனது  ஆஸ்தான இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஜோதி லக்ஷ்மி என்ற படத்தில் விலை மாதுவாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions