என்னை நானே காதலிக்கிறேன் - சார்மி

Bookmark and Share

என்னை நானே காதலிக்கிறேன் - சார்மி

காதலர் தினத்தன்று வித விதமான வாழ்த்துகளை நமது நட்சத்திரங்கள் தெரிவித்தார்கள். அவற்றில் வித்தியாசமாகப்பட்டது நடிகை சார்மியின் வாழ்த்துதான் அவற்றில் வித்தியாசமாகத் தெரிந்தது.

முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும் என காதலர் தின வாழ்த்தாக அவர் கூறியுள்ளார்.  “நான் 26 வயதே ஆன நியாயமான அழகுடைய கெட்ட குணம் இல்லாத கல்யாணமாகாத இளம் பெண்.

எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தைத் தரும். அதனால் எதற்காக மற்றவர்களுக்காகக் காத்திருக்க வேண்டும்.  அதனால் எனக்கு நானே பரிசு கொடுக்க முடிவெடுத்தேன். என்னை விட வேறு யார் என்னை அதிகம் காதலிக்கப் போகிறார்கள்.

எனக்காக சில சிகப்பு ரோஜாக்களை வாங்கினேன், என்னைப் பற்றி நானே எனக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டேன். ”உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன், எப்போதுமே நான் உன்னுடன் இருப்பேன்,” என எனக்காகவே எழுதினேன்.

அதுதான் உண்மையும் கூட. தனியாகப் பிறக்கிறோம், தனியாக இறக்கிறோம், தனியாகவே வாழக் கற்றுக் கொள்வோம். உங்களை முதலில் காதலியுங்கள்...” என தத்துவார்த்தமாக தனது காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் சார்மி. போகிற போக்கைப் பார்த்தால், ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்குனர் ஆகி விடுவார் போலிருக்கிறதே... 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions