சார்மியின் தலைப்பு செய்தி

Bookmark and Share

சார்மியின் தலைப்பு செய்தி

தெலுங்கில் வெளியான ‘நகரம் நித்ரபோத்துன்னா வேளா’ படம், தமிழில் ‘தலைப்பு செய்தி’ என்ற பெயரில் டப் ஆகிறது. ரமணா, கான்பர்தீன் கான் தயாரிக்கின்றனர்.

ஜெகபதி பாபு, சார்மி, சத்யபிரகாஷ், காந்தி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, லஷ்மி நரசிம்மன். இசை, யாஷோ கிருஷ்ணா. இயக்கம், பிரேம்ராஜ். நம்பர் ஒன் சேனலாக மாற முயற்சிக்கும் ஒரு டி.வியில், செய்திப் பிரிவில் பணியாற்றும் சார்மியிடம், பென்டிரைவ் ஒன்று கிடைக்கிறது.

அதில் அதிர்ச்சிகரமான காட்சி இருக்கிறது. அதைக் கைப்பற்ற நினைக்கும் சமூக விரோத கும்பல் மற்றும் ஜெகபதி பாபு, சார்மிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.

 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions