அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்

Bookmark and Share

அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்

டோலிவுட்டில் மார்கெட் இழந்த நடிகையாக அறியப்பட்ட சார்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், சார்மி விட்ட தனது இடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என்று உற்சாகமடைந்துள்ளார்.

இம்மாத இறுதியில் திரைக்கு வரும்  ஜோதிலக்ஷ்மி படத்தைத் தொடர்ந்து சார்மி நடித்துள்ள மந்தரா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் திரைக்கு வரவுள்ளதாம். திகில் திரைப்படமான இப்படத்தை இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் சேத்தன், தனிகேல்லா, ராகுல் தேவ், உட்டேஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கிரீன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் நிறைவு  பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions