படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி

Bookmark and Share

படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி

தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சார்மி. 'ஆஹா எத்தனை அழகு', 'காதல் கிசுகிசு' படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் 'ஜோதிலட்சுமி' என்ற படத்தை சார்மி தயாரித்தார். இதுவரை சினிமாவில் நடித்து சம்பாதித் பணத்தையெல்லாம் இந்த படம் எடுப்பதற்காக செலவிட்டார். இவரே இதில் கதாநாயகியாகவும் நடித்தார். படம் நன்றாக ஓடும், நிறைய லாபம் பார்க்கலாம் என்று பலர் ஆசை காட்டியதால் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். 

கடந்த மாதம் இப்படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. போட்ட பணமும் திரும்பி வரவில்லை. இதில் சார்மிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கையில் இருந்த பணத்தை இழந்து தவிப்பில் இருக்கிறார்.


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை
சைகை படத்தில் பூனம்கவுர்!
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!
ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!
பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions