சீரியலில் இனி நடிக்கவே மாட்டேன்! நடிகை சாயாசிங் திடீர் முடிவு

Bookmark and Share

சீரியலில் இனி நடிக்கவே மாட்டேன்! நடிகை சாயாசிங் திடீர் முடிவு

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.

பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில் சின்னத்திரையில் நடித்து வந்தார். தமிழில் நாகம்மா என்னும் தொடரில் நடித்து வந்தார்.
பின் இது கதிர்வேலன் காதல் என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார்.

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது சின்னத்திரையே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

இப்போது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் மட்டும் நடிப்பதில் முழுகவனம் செலுத்துவேன்.

மேலும் இனி நான் படமும் எடுப்பேன், சீரியலிலும் எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்
பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்
அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்
நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions