பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?

Bookmark and Share

பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?

பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வீட்டில் வேலை செய்பவரே ரூ 2 லட்சம் திருடி விட்டு ஓடியதால் பரபரப்பு.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சிரஞ்சீ வீட்டில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. ரூ 2 லட்சம் பணத்தை வீட்டில் வேலை செய்த சின்னையா என்பவர் திருடியுள்ளார்.

இதனால் சிரஞ்சீவியின் மேனேஜர் போலீசில் புகார் அளிக்க சின்னையா என்பவரை கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர், இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions