சிரஞ்சீவி படத்துக்கு வந்த புதிய பிரச்சனை!

Bookmark and Share

சிரஞ்சீவி படத்துக்கு வந்த புதிய பிரச்சனை!

சிரஞ்சீவியின் 150 வது படம், ராம் சரண் தயாரிப்பு, கத்தி ரீமேக் என ரசிகர்கள் காத்திருக்கும் விஷயங்கள் இப்படத்தில் இருந்தாலும், படக்குழு இன்னும் ஹீரோயின் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கத்தி ரீமேக் படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார்.

இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?
சிரஞ்சீவிக்காக ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்
சிரஞ்சீவியின் கத்தி படப்பிடிப்பு தொடங்கியது!
சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நாயகி!
சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடவிருக்கும் கேத்ரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions