சிரஞ்சீவியின் கத்தி படப்பிடிப்பு தொடங்கியது!

Bookmark and Share

சிரஞ்சீவியின் கத்தி படப்பிடிப்பு தொடங்கியது!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு இன்று காலை 11.45 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் செட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?
சிரஞ்சீவிக்காக ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்
சிரஞ்சீவி படத்துக்கு வந்த புதிய பிரச்சனை!
சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நாயகி!
சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடவிருக்கும் கேத்ரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions