சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நாயகி!

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நாயகி!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் அனுஷ்கா இருவரைவும் கேட்டனர்.

ஆனால் கால்ஷீட் இல்லாததால் இருவரும் இதில் நடிக்க மறுத்து விட்டனர். இதனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க பாலிவுட்டிலிருந்து பிரபல நடிகை ஒருவரை இறக்குமதி செய்ய படக்குழு தற்போது திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் நடந்த திருட்டு - யார்? எப்படி நடந்தது?
சிரஞ்சீவிக்காக ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்
சிரஞ்சீவி படத்துக்கு வந்த புதிய பிரச்சனை!
சிரஞ்சீவியின் கத்தி படப்பிடிப்பு தொடங்கியது!
சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடவிருக்கும் கேத்ரின் தெரசா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions