சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக தெலுங்கு நடிகர்கள் நடத்தும் கலை நிகழ்சிகள்!

Bookmark and Share

சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக தெலுங்கு நடிகர்கள் நடத்தும் கலை நிகழ்சிகள்!

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் சிலர் ஒன்று இனைந்து அங்குள்ள மால்களில் மான மெட்ராஸ் கோசம் (‘Mana Madras Kosam’) கலை நிகழ்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக கொடுக்கவுள்ளனர். இது வருகிற 6 ஆம் தேதி நடக்கவுள்ளது.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions