சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு

Bookmark and Share

சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் இடம் பெற்ற 6 பாடல்கள் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் 6 நாடுகளில் வெளியிட முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயணத்தை தொடங்கினார்கள்.

சென்னையில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிட்ட இந்த குழுவினர், தங்கள் படத்தின் இறுதி பாடலை வெளியிடுவதற்காக, கடந்த 11-ந்தேதி சிங்கப்பூரை சென்றடைந்தனர். முப்பது நாட்கள் பயணத்தில், கடினமான சூழ்நிலைகளை கடந்து, தற்போது சிங்கப்பூரை அடைந்துள்ள ஜிப்ரான் மற்றும் குழுவினருக்கு சிங்கப்பூர் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

“எங்கள் பயணத்தின் போது நாங்கள் பல தடங்கல்களை சந்திக்க நேரிட்டது...ஆனால் எங்கள் குழுவினர் மற்றும் ரசிகர்களின் பேராதரவால் இந்த பயணத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம்...” என்று ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறினார்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions