அடுத்த மாதத்தில் தொடங்கும் ‘சென்னை 28’ பாகம் 2?

Bookmark and Share

அடுத்த மாதத்தில் தொடங்கும் ‘சென்னை 28’ பாகம் 2?

வெங்கட்பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், விஜயலட்சுமி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ப்ளாக் பஸ்டர் திரைப்படம் சென்னை 28. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது வெங்கட்பிரபு தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions