ஒரு நடிகரால் தாமதமாகும் சென்னை 28 பார்ட் 2?

Bookmark and Share

ஒரு நடிகரால் தாமதமாகும் சென்னை 28 பார்ட் 2?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பேட்ச் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது.

அதுவும் எப்போதோ முடிந்திருக்க வேண்டுமாம்.ஆனால் நடிகர் ஜெய்யின் கால்ஷீட் கிடைக்காததால் படம் இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துவரும் ஜெய், விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions