சென்னை 28 பார்ட் 2 படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

சென்னை 28 பார்ட் 2 படப்பிடிப்பு முடிந்தது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஞ்சியிருந்த பேட்ச் பணிகளும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர்.

அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions