சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி

Bookmark and Share

சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி

வெங்கட் பிரபு சென்னை-28 பார்ட் 2 மூலம் மீண்டும் தன் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். கடந்த வருடத்தில் எல்லோருக்கும் பிடித்த படமாக இந்த படம் இருந்தது.

இதில் விஜய் வசந்திற்கு ஜோடியாக அஞ்சனா நடித்திருந்தார், இவர் இதில் சேட்டு பொண்ணாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் அடுத்து யாகன் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெங்கட் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ...


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions