சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?

Bookmark and Share

சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?

அஜித்தை வைத்து மங்காத்தாபடத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும் சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி செம ஹிட் கொடுத்தார். இந்நிலையில் இவர் மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுப்பார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல நாட்களாக இருந்துவருகிறது.

தற்போது இவர் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கயல் சந்திரன் நடிக்க அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜும் நடிக்கவுள்ளாராம்.

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே நல்ல பொழுதுபோக்கான படங்களாக தான் இருக்கும். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
சிவாவின் கசின் தான் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவாம் - இது தெரியுமா?
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions