பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்

Bookmark and Share

பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்

சென்னையில் வருடா தோறும் புக் பேர் திருவிழா நடக்கும். இதில் பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இடம்பெறும்.

இந்த வருடத்திற்கான புக் பேர் திருவிழா இன்று தொடங்குகின்றது. இவை சென்னையின் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகின்றது.
இன்று தொடங்கும் இந்த புத்தக திருவிழா வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகின்றது.

இந்த இடைப்பட்ட நாட்களில் பல எழுத்தாளர்கள், திரைப்பிரபலங்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.


Post your comment





Related News
சென்னை 28 மூன்றாம் பாகம்?
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
சென்னையில் ஜல்லிக்கட்டு வேண்டும்.. ஆர்.ஜே.பாலாஜி திடீர் வேண்டுகோள்!
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?
தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
வடசென்னை படத்தில் இருந்து விலகிய நடிகர்- குழப்பத்தில் படக்குழு
ம்ஹும்… நான் வரல! வடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்! காரணம் என்ன சார்?
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions