சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!

Bookmark and Share

சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி இருந்தது.

படம் பல வித சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தாலும் வசூலில் அனைத்து இடங்களிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

குறிப்பாக சென்னையில் இதுவரை படம் ரூ 10.88 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions