சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது

Bookmark and Share

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சர்வதேச தமிழ் பிலிம் அகடமி மற்றும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இணைந்து இந்த பட விழாவை நடத்துகிறார்கள். தொடக்க விழா, நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. 

தொடக்க விழாவில், ஜெர்மனியில் தயாரான ‘ஆர்ட் கேர்ள்ஸ்’ என்ற படம் திரையிடப்படுகிறது. அந்த படத்தின் டைரக்டர் ராபர்ட் பிரம்ப்கெம்ப் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார்.

இவருடன் அந்த படத்தின் கலை இயக்குனர் சூசன் விரிச், ஆஸ்திரேலியாவின் ஆவண பட தயாரிப்பாளர் செல்வி செல்ஸியா பெரேரா, இந்திய-ரஷிய கலாசார நட்புறவு மையத்தின் செயலாளர் தங்கப்பன் ஆகியோரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.தொடக்க விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்று முடிந்ததும், ரஷிய கலாசார மையத்தில் மற்ற படங்கள் திரையிடப்பட உள்ளன. 


Post your comment





Related News
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions