சென்னையில் கன்னட திரைப்பட விழா

Bookmark and Share

சென்னையில் கன்னட திரைப்பட விழா

சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் கன்னட திரைப்படவிழா, 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் பியங்கா கார்கே தொடங்கி வைக்கிறார்.

திரைப்பட விழாவில் கர்நாடகாவில் வசூல் குவித்து விருதுகள் வாங்கிய 10 கன்னட மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

28-ந்தேதி ‘திதி’ படமும் 29-ந்தேதி ‘மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ராமாசாரி’ படமும் 29-ந்தேதி ‘பஸ்ட் ராங்க் ராஜு’ படமும் 30-ந்தேதி ‘ராங்கி தரங்கா, சிவலிங்கா’ படங்களும் 31-ந்தேதி ‘கர்வா, யு டர்ன், மாரிகொன்டாவரு’ படங்களும் திரையிடப்படுகின்றன. மேலும் 2 கன்னட படங்களும் திரையிடப்படுகிறது. 

மேற்கண்ட தகவலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கங்காராஜ், கர்நாடக சாலன சித்ரா அகடமி தலைவர் ராஜேந்திர பாபு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். பேட்டியின்போது நடிகை சுஹாசினி, திரைப்பட விழாக் குழுவை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions