கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.!

Bookmark and Share

 கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.!

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இது வரை 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் இதோ 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
திருவாரூர்
தஞ்சை
நாகை
விழுப்புரம்
கடலூர்


Post your comment





Related News
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
அஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா? சென்னை முதல் மும்பை வரை கலக்கல்
பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்
தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்
வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions