சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இந்திய மக்கள் பலருக்கும் பிடித்த விளையாட்டுகளில் கிரிக்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் தோனி, விராட் க்ஹோலி போன்றோர் ரசிகர்களை பெரிது கவர்ந்தவர்கள்.

ஒவ்வொரு வருடமும் IPL கிரிக்கெட் விளையாட்டு நடைப் பெறுவது வழக்கம், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 3 வருடமாக தடை விதிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது தடை நீங்கியதால் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளது, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் விளையாட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions