விரைவில் முடிவுக்கு வரும் சென்னை 28 பார்ட் 2!

Bookmark and Share

விரைவில் முடிவுக்கு வரும் சென்னை 28 பார்ட் 2!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு இரு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல் காட்சி மற்றும் சில கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசியில் நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்!
சென்னை 28 பார்ட் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
பூஜையுடன் தொடங்கிய சென்னை 28 பார்ட் 2!
பிரேம்ஜியை உங்களுக்கு பிடிக்காதா? மாஸ் பாருங்க கண்டிப்பா பிடிக்கும்: வெங்கட் பிரபு நம்பிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions