அம்மா ஸ்டிக்கர் பற்றி அன்றே பாடிய அனிருத்: சிக்ஸ்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி கட்டிப்போடுற லேடி

Bookmark and Share

அம்மா ஸ்டிக்கர் பற்றி அன்றே பாடிய அனிருத்: சிக்ஸ்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி கட்டிப்போடுற லேடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

இதனால் உதவ வந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் அம்மா ஸ்டிக்கர்களை கிண்டல் செய்து வருகிறார்கள். அனிருத் அனிருத் சிக்ஸ்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டிப்போடுற லேடி என்று அனிருத் மஹான் அன்றே பாடியிருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions