ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்

Bookmark and Share

ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று அலங்காநல்லூர் விடிய விடிய நடத்தப்பட்ட போராட்டக்கார்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.

இந்நிலையில் இன்று சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்,

இன்று நடந்த மெரினா போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சேரனும் கலந்து கொண்டு தனது கோபத்தை பகிர்ந்தார், அதாவது தமிழகத்திலே காசு வாங்கிட்டு ஒட்டு போடும் அடிமைகளை திருத்துவது இளைஞர்களான உங்களால் மட்டுமே முடியும், சினிமாக்காரனால் முடியாது.

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், நடக்கணும். இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கணும்.

வெறும் ஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க, எங்கள் காலச்சாரத்த, பண்பாட்ட பாதுக்காக்க முடியாத உங்களால,

இனிமேல் எங்களால் உங்களை பாதுக்காக்க முடியாது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions