ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

Bookmark and Share

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

`பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு விசிடி-க்களை ஒழிக்கும் விதமாக, சி2எச் என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். 

அதாவது, சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை சி2எச் சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions