பிரபல இயக்குனர் செய்யார் ரவி திடீர் மரணம்

Bookmark and Share

பிரபல இயக்குனர் செய்யார் ரவி திடீர் மரணம்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் படத்தை சிங்களத்தில் ரீமேக் செய்து வருபவர் செய்யார் ரவி.

படத்தின் வேலைகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் செய்யார் ரவி நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று தன்னுடைய வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1993ம் ஆண்டு பிரபுவை வைத்து தர்மசீலன் என்ற படத்தையும் 1998ம் ஆண்டு கார்த்திக், மீனாவை வைத்து ஹரிச்சந்திரன் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

தற்போது சீரியல் ஒன்றை இயக்கிவரும் இவர் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions