ஸ்பாட்டில் விஜயை மகிழ்வித்த சிம்புதேவன்

Bookmark and Share

ஸ்பாட்டில் விஜயை மகிழ்வித்த சிம்புதேவன்

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் அதை பெரிதுபடுத்தாமல் நம் வேலையை செய்தால் வெற்றி பெற முடியும் என்கிறார் சிம்புதேவன். இப்போது விஜய் நடிப்பில் 'புலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் ஒரு வாரமாக நடந்து முடிந்திருக்கிறது. புலியை தேடி போலீஸ் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக விஜய்யுடன் தொப்பையும், வீரப்பன் மீசையுடைய நடிகர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் சிம்புதேவன்.

படபிடிப்பு முடிந்து இந்த காட்சியை மானிட்டரில் பார்த்த விஜய் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குனரை கட்டித்தழுவி படம் ஹீட் டோண்ட் ஓரி என்று கை குலுக்கிருக்கிறார். அடுத்தக்கட்ட படபிடிப்பு கேரளா, ஊட்டிப்பகுதியில் நடக்க உள்ளது.


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions