பிரச்சனையில் சிக்க வைத்தவர்களுக்கு சின்மயி கொடுத்த தெளிவான விளக்கம்

Bookmark and Share

பிரச்சனையில் சிக்க வைத்தவர்களுக்கு சின்மயி கொடுத்த தெளிவான விளக்கம்

சின்மயி இந்திய சினிமாவின் முன்னணி பாடகி. இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தன் மனதில் பட்டதை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்.

இவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டு குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார், இதில் இவர் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றாரா? இல்லையா? என்பது போலவே பலரும்

புரிந்துக்கொண்டு கருத்துள்ளை கூறிவந்தார்கள். ஒரு சில இவர் கூற வந்ததை மாற்றி பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சித்தனர்.

இதற்கு தெளிவான விளக்கத்தை இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் தமிழில் தெரிவித்துள்ளார். இதோ...

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions