இளைஞர்கள் நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்! பாடகி சின்மயி

Bookmark and Share

இளைஞர்கள் நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்! பாடகி சின்மயி

பிரபல பின்னணி பாடகி சின்மயி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியும், கருத்துக்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது அவர் பல இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்ட நிலைமைகளை பார்த்து வருத்தத்துடன் தனது கருத்தை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

அவர் சொல்லும்போது இதுவரை நாம் பல நாட்களாக அமைதியாக போராடியது சில மணி நேரத்தில் பாழாகி விட்டது.

தயவு செய்து அனைவரும் அமைதியாகி இருக்கவும். வன்முறையில் ஈடுபடவேண்டாம். அனைவரும் நமது கவுரவத்தை, கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions