அப்படி பேசுவதால் ஆம்பளங்களுக்கு சந்தோசம் கிடைக்குதா? பாடகி சின்மயி அதிரடி

Bookmark and Share

அப்படி பேசுவதால் ஆம்பளங்களுக்கு சந்தோசம் கிடைக்குதா? பாடகி சின்மயி அதிரடி

பிரபல பாடகியான சின்மயி சமூகநல விசயங்கள் குறித்தும் தனது கருத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஆனால் பாடகி சுசித்திராவை போன்று இவரையும் சிலர் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர்.

இதில் மீனவர்கள் மீன்களை கொல்வதால் அவர்களை கொல்வதில் தப்பில்லை என சின்மயி சொன்னதாக சமீபத்தில் தகவல் வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப சின்மயி இந்த தகவலை மறுத்துள்ளார்.

நான் சொல்லாத இந்த தகவலை யாரோ வேண்டும் என்றெ என் பெயரில் பதிவிட்டு அனைவரையும் நம்பவைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

அதிலும் சிலர் சமூகவலைதளங்களில் நான் உன்னை ரேப் செய்வேன் என்று தையிரியமாக கூறுகின்றனர். இப்படி சொல்வதால் ஆண்களுக்கு சந்தோசம் கிடைக்கிறதா என வேதனையுடன் நேரலை வீடியோவில் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions