பிரபல பாடகிக்கு **ck என ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் - லீக்கான புகைப்படங்கள்.!

Bookmark and Share

பிரபல பாடகிக்கு **ck என ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் - லீக்கான புகைப்படங்கள்.!

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையம் அதிர வைத்த ஒரு சம்பவம் என்றால் அது சுசி லீக்ஸ் தான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது விசியம். இந்த லீக்ஸ் சம்பவத்தில் பல திரையுலக பிரபலங்கள் சிக்கினர். அதில் பிரபல பாடகியான சின்னமயியும் ஒருவர்.

இந்த லீக்ஸ் சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்துள்ளார் சின்னமயி. இந்நிலையில் தற்போது இவருக்கு யாரோ ஒருவர் Suck, Fuck என ஆபாச வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சின்னமயி அந்த நபரின் புகைப்படங்களை லீக் செய்து பதிலடி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவத் தொடங்கியுள்ளன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions