சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?

Bookmark and Share

சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?

அஜித், விஜய் ரசிகர்கள் மோதலில் எப்போதும் எதாவது ஒரு பிரபலம் மாட்டிக்கொள்வார்கள். அப்படி சமீபத்தில் சிக்கியவர் சின்மயி.

தற்போது சின்மயி மீண்டும் அஜித் ரசிகர்களுடன் கருத்து மோதலில் ஈடுப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் இவர் ஷேர் செய்த புகைப்படம் ஒன்று அஜித் ரசிகர்களை கோபப்படுத்த, இதை தொடர்ந்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதற்கு சின்மயி, ஒரு கட்டுரையே எழுதி அதில் சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்பது போல் நிறைய டுவிட் செய்திருந்தார். மேலும், தன்னிடம் கேள்வி கேட்ட ஒருவரை ‘உன் வேலையை என்ன செய்கிறேன் பார்’ என்ற பாணியில் பதில் அனுப்பியிருந்தார்.

ஆனால், ஒரு சிலர் இதெல்லாம் வெறும் பப்ளிசிட்டி தான், சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்களை சீண்டிவிட்டால், தங்கள் பெயர் நெகட்டிவாக வெளியே தெரிந்தாலும் நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்று கூறுகின்றனர்.


Post your comment





Related News
'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்
அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்
பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி
பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
5 வருடத்திற்கு முன் சொன்ன கருத்துக்கு தற்போது சிக்கலில் சின்மயி
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி
தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்
அனிருத்தை கிண்டல் செய்த சின்மயி...!!
மீண்டும் குழந்தை பருவத்திற்கு போன சின்மயி!
சின்மயி திருமணத்தில் புதிய வியூகம்: பலர் மனம் திறந்து பாராட்டு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions