பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி

Bookmark and Share

பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. நடந்துவரும் சில விஷயத்தால் சினிமா பிரபலங்கள் மன வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சின்மயி தன்னை கற்பழித்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அமிலம் வீசிவிடுவோம், இனி நீ பாட முடியும் போன்று மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

இந்த மாதிரி மிரட்டல் விடும் நபர்களின் கணக்குகள் அனைத்தையும் ட்விட்டர் முடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து, ஒரு ஆன்லைன் பெட்டிஷனை இணைய வாசிகளிடம் வைத்துள்ளார் சின்மயி.

மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்
அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்
பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
5 வருடத்திற்கு முன் சொன்ன கருத்துக்கு தற்போது சிக்கலில் சின்மயி
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி
சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?
தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்
அனிருத்தை கிண்டல் செய்த சின்மயி...!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions