அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்

Bookmark and Share

அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்

பிரபல பாடகி சின்மயி இசைக்கச்சரிக்காக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டார்.இவரின் குரலுக்கு உலகம்முழுவதும் ரசிகர்கள் உண்டு, இந்நிலையில் தனது ட்விட்ட்ர் பக்கத்தில் தனக்கு நடந்த சோகமான சம்பவத்தை பதிவு செய்துள்ளார்,

"அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை பயணத்துக்காக சென்றிருந்தேன். அப்பொழுது அங்குள்ள கார் பார்க்கில் காரை பார்க்கிங் செய்து விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது கார் மிகவும் மோசமான நிலையில் உடைந்து, அதில் இருந்த என் உடைமைகள் திருட்டு போய் இருந்தன"

என்று தெரிவித்துள்ளார்.மேலும், "என்ன நடந்தது? என்பதை ஐந்து நிமிடம் கழித்தே யூகிக்க முடிந்தது. சான்பிரான்சிக்கோ நகரில் திருட்டுப் போவது பொதுவான ஒன்று என போலீஸார் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் நடந்தபோது, பக்கத்தில் இருந்த ஒரு நபர் திருடனை துரத்தியதால்,

இது தொடர்பாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்று" தெரிவித்துள்ளார்,இதே போல் கடந்த மாதமும் பாடகர் எஸ் பி பி க்கும் பாஸ்போர்ட் திருடபோனது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி
பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
5 வருடத்திற்கு முன் சொன்ன கருத்துக்கு தற்போது சிக்கலில் சின்மயி
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி
சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?
தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்
அனிருத்தை கிண்டல் செய்த சின்மயி...!!
மீண்டும் குழந்தை பருவத்திற்கு போன சின்மயி!
சின்மயி திருமணத்தில் புதிய வியூகம்: பலர் மனம் திறந்து பாராட்டு..!
பாடகி சின்ம‌யியை மணக்கபோகும் நடிகர் ராகுல் ரவீந்திரன்.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions